இசை மழையில் நனைய தயாரா..?"
இன்ஸ்டாகிராமைப் போலவே வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் பாடல்களை வைக்கும் வகையில் அப்டேட் செய்துள்ளது மெட்டா!
தற்போது ஆங்கிலப் பாடல்கள் மட்டுமே உள்ள நிலையில், விரைவில் தமிழ் பாடல்களும் கொண்டுவரப்படும் என எதிர்பார்ப்பு.
Created By OmTemplates | Distributed By Blogger Template