Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 23, 2025

01.01.2025 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!



தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2025 இல் உள்ளவாறு அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் ( நிலை -1 ) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் - தொடர்பாக .

DSE Proceedings : CLICK DOWNLOAD 

No comments:

Post a Comment