
கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் - முதல்வர்
கலைஞர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் பேரவையில் அறிவிப்பு

மாநில அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ள...
No comments:
Post a Comment