12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ஜூன் 25ம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும்
+2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில்
வரும் மே 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 13 முதல் 17 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
WORKING TEACHERS SPECIAL TET STUDY MATERIAL
Thursday, May 8, 2025
+2 துணை தேர்வு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment