Join THAMIZHKADAL WhatsApp Groups
2. இடஞ்சுழி - Anti Clock wise
3. இணையம் - Internet
4. குல்தேடல் - Voice Search
5. தேடுபொறி - Search engine
6. தொடுதிரை - Touch Screen
7. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
8. ஆய்வு - Research
9. மீத்திறன் கணினி - Super Computer
10. கோள்- Planet
11. கப்பல் பறவை - Frigate bird
12. ஒளடதம் - Medicine
13. எந்திர மனிதன் - Robot
14. கண்டம் - Continent
15. தட்பவெப்பநிலை - Climate
16. செயற்கைக் கோள் - Satellite
17. நுண்ணறிவு - Intelligence
18. வானிலை - Weather
19. வலசை – Migration
20. கல்வி - Education
21. அஞ்சல் - Mail
22. புகலிடம் - Sanctuary
23. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field
24. ஆரம்ப பள்ளி - Primary school
25. குறுந்தகடு- Compact disk(CD)
26. மனிதநேயம்- Humanity
27. கருணை - Mercy
28. மேல்நிலைப்பள்ளி- Higher Secondary School
29. மின் நூலகம் - E-Library
30. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation
31. நூலகம் - Library
32. நோபல் பரிசு - Nobel Prize
33. மின் புத்தகம் - E-Book
34. மின்படிக்கட்டு- Escalator
35. மின் இதழ்கள்- E-Magazine
36. சாரண சாரணியர் - Scouts & Guides
37. சமூகப்பணியாளர் - Social Worker
38. மின்தூக்கி - Lift
39. நல்வரவு – Welcome
40. ஆயத்த ஆடை- Readymade Dress
41. ஊடகம் - Media
42. சிற்பங்கள் - Sculptures
43. ஒப்பனை - Makeup
44. சில்லுகள் - Chips
45. பருவ இதழ் - Magazine
46. மொழியியல்- Linguisties
47. பொம்மலாட்டம் - Puppetry
48. ஒலியியல் - Phonology
49. எழுத்திலக்கணம் - Orthography
50. இதழியல் - Journalism
51. சிற்றுண்டி- Tiffin
52. பண்டம் - Commadity
53. கடற்பயணம் - Voyage
54. உரையாடல் - Dialogue
55. பயணப்படகுகள் - Ferries
56. தொழில்முனைவோர் - Entrepreneur
57. தீவு- Island
58. உவமை - Parable
59. பாரம்பரியம் - Heritage
60. கலப்படம் - Adulteration
61. இயற்கை வளம் - Natural Resource
62. காடு - Jungle
63. வன விலங்குகள் - Wild Animals
64. வளவியல் - Forestry
65. துகர்வோர் - Consumer
66. வணிகர் - Merchant
67. தட்டுப்பற்று - Patriotism
68. இலக்கியம்- Literature
69. கலைக்கூடம் - Art Gallery
70. வணப் பாதுகாவலர் - Forest Conservator
71. பல்லுயிர் மண்டலம் - Bio Diversity
72. மெய்யுணர்வு - Knowledge of Reality
73. கதைப்பாடல் - Ballad
74. பேச்சாற்றல் - Elocution
75. அறக்கட்டளை - Trust
76. துணிவு - Courage
77. ஒற்றுமை- Unity
78. தன்னார்வலர் - Volunteer
79. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red
80. தியாகம்- Sacrifice
81. முழக்கம் - Slogan
82. அரசியல் மேதை - Political Genius
83. கருத்துப்படம் - Cartoon
84. சமத்துவம் - Equality
85. கல்வெட்டு - Inscriptions
86. கலங்கரை விளக்கம் - Light house
87. துறைமுகம் - Harbour
88. குகை ஓவியங்கள் – Cave paintings
89. கையெழுத்துப்படி - Manuscripts
90. நவீன ஓவியம் - Modem Art
91. பெருங்கடல் - Ocean
92. புயல் - Stom
93. கப்பல் தொழில்நுட்பம் - Marine
94. நாகரிகம் - Civilization
95. வேளாண்மை - Agriculture
96. மாலுமி - Sailor
97. நாட்டுப்புறவியல்- Folklore
98. கவிஞர்- Poet
99. கடல்வாழ் உயிரினம் - Marine creature
100. நங்கூரம் - Anchor
101. அறுவடை - Harvest
102. நெற்பயிர் - Paddy
103. நீர்மூழ்கிக்கப்பல் - Submarine
104. கப்பல்தளம் - Shipyard
105. நீர்ப்பாசனம் - Irrigation
106. பயிரிடுதல் - Cultivation
107. கோடை விடுமுறை - Summer vacation
108. அயல்நாட்டினர் – Foreigner
109. உழவியல் - Agranamy
110. குழந்தைத்தொழிலாளர்- Child Labour
111. சமயம் - Religion
112. தத்துவம் - Philosophy
113. சீருடை - Unifom
114. பட்டம் - Degree
115. வழிகாட்டுதல் - Guidance
116. எளிமை - Simplicity
117. நேர்மை- Integrity
118. ஈகை - Charity
119. கல்வியறிவு - Literacy
120. ஒழுக்கம் - Discipline
121. வாய்மை - Sincerity
122. கண்ணியம் - Dignity
123. உபதேசம் - Preaching
124. படைப்பாளர் - Creator
125. கொள்கை - Doctrine
126. அழகியல் - Aesthetics
127. சிற்பம் - Sculpture
128. தூரிகை - Brush
129. வானியல் - Astronomy
130. கலைஞர்- Artist
131. குறிக்கோள் - Objective
132. மொழிபெயர்ப்பு - Translation
133. பொதுவுடைமை - Communism
134. வறுமை- Poverty
135. செல்வம் – Wealth
No comments:
Post a Comment