Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 26, 2025

சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
🚩ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது .

🚩6,7,8 மாணவர்களுக்கு திறன் என்ற பெயரில் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது.

🚩ஜூன் மாதம் இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.

🚩 முதல் நாள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரைக்கும்

🚩 இரண்டாம் நாள் 6,7,8 ஆசிரியர்கள் திறன் பயிற்சி புத்தகம் சார்பாக பயிற்சியும் நடைபெற உள்ளது.

🚩 1-3 பயிற்சி காலையிலும்.

4-5 பயிற்சி மாலையிலும் நடைபெற உள்ளது எனினும் 1-5 ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடைபெறும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News