Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 14, 2025

DTEd - தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு - மாணவர் சேர்க்கையினை அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் ( Online ) வாயிலாக நடத்திட அனுமதித்து ஆணை வெளியீடு.


பள்ளிக் கல்வி 2025-2026 - ஆம் ஆண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ( DIET ) , அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ( GTTI ) , ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ( BITE ) மற்றும் அரசு உதவிபெறும் / சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவணங்களில் மாணவர் சேர்க்கையினை அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் ( Online ) வாயிலாக நடத்திட அனுமதி வெளியிடப்படுகிறது.

Go.No.104 - Download here

No comments:

Post a Comment