குறைந்த விலையில்!ரூ.11க்கு 10GB Dataவை பயன்படுத்தும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது ஜியோ, ஏர்டெல்!ஒரு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும் இத்திட்டம், குறுகிய நேர பயன்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என நிறுவனங்கள் தெரிவிப்பு.
No comments:
Post a Comment