Join THAMIZHKADAL WhatsApp Groups

நடைபெறவுள்ள ஜூன் ஜூலை மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் ( தத்கல் உட்பட ) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 19.06.2025 ( வியாழக்கிழமை ) அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “ HALL TICKET ” என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள " HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM , JUNE / JULY 2025 - HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தினை Click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் ( Application Number ) அல்லது நிரந்தரப் பதிவெண் ( Permanent Register No. ) மற்றும் பிறந்த தேதியினைப் ( Date of Birth ) பதிவு செய்து , அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
No comments:
Post a Comment