Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 24, 2025

2024 - 2025 CPS ACCOUNT SLIP DOWNLOAD NOW

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

2024 - 2025 CPS ACCOUNT SLIP

நண்பர்களே 2024 - 2025 ஆம் வருடத்திற்கான CPS accounts statement Kalanjiyam 2.0 ( IFHRMS) இல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் அவருடைய individual id உள்ளே சென்று employee self சர்வீஸ் உள்ளே CPS என்பதை click செய்து அதனுள் Reports இல் சென்று CPS அக்கவுண்ட் statement ess என்பதில் பைனான்சியல் வருடம் 2024-2025 கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அதேபோன்று அலுவலகத்தின் initiator ID மூலமாகவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் CPS final செட்டில்மென்ட் அனுப்புவதற்கு இந்த பைலை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News