Join THAMIZHKADAL WhatsApp Groups
ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வண்ணம் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை திட்டம்.

விண்ணப்பிக்க: https://forms.gle/rRgpGtXa8RD6ndgXA
(அல்லது)
"கல்வி உதவி தொகை திட்டம்"
வக்ஃபு வாரிய தலைமை அலுவலம்.
எண் 1, ஜாஃபர் சிராங் தெரு,
வள்ளல் சீதக்காதி நகர்,
சென்னை-600001.
என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
போற்றத்தக்க திறமை இருந்தும் பொருளாதாரத் தடையால் கல்வியை தொடர முடியாத தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
--
கே நவாஸ்கனி MP
தலைவர் - தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.

No comments:
Post a Comment