Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 26, 2025

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள போட்டித் தேர்வுக்களுக்கான ஓர் மெய்நிகர் கற்றல் வலைதளம்!


போட்டித் தேர்வுக்களுக்கான ஓர் தனித்துவமான அரசு வலைதளம்

தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளனர் ...

TNPSC , SSC , IBPS , RRB , UPSC GLIIT GOT தேர்வுகளுக்கான : பாடத்திட்டம் - மென்பாடக்குறிப்புகள் -காணொளி வகுப்புகள் ஒலிப்பாடக்குறிப்புகள் தினசரி நடப்பு நிகழ்வுகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசம் ...

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்தை கிளிக் செய்யவும் https://tamilnaducareerservices.tn.gov.in இப்போதே பதிவு செய்யுங்கள் இன்று துவங்கும் உங்கள் பயணம் நாளை ஒரு வெற்றி கதையாக மாறும் . உங்களைப் போலவே இன்னும் பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment