
இயக்குநரின் கடிதத்தில் ,CCRT அந்நிறுவனத்தால் ஜீன் 2025 முதல் பிப்ரவரி 2026 முடிய
1 ) Role of Pupperty in Education ,
2 ) Role of Schools in Conservation of the Natural and Cultural Heritage ,
3 ) Integrating Craft Skills in School Education ,
4 ) Our Cultural Diversity ,
5 ) Role of Museums in School Education "
என்ற தலைப்புகளில் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்துப் பாட முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி / சிறப்பாசிரியர்களில் 10 ஆசிரியர்கள் வீதம் 440 ஆசிரியர்களுக்கு ( 52 வயதிற்கு மிகாமல் ) புத்தாக்கப் பயிற்சி புது டெல்லி , இராஜஸ்தான் , தெலுங்கானா , மத்தியப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஆகிய மாநிலங்களில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
DSE - CCRT Training - Download here






No comments:
Post a Comment