Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 2, 2025

IFHRMS ல் அகவிலைப்படி நிலுவை கணக்கீடு DA Arrear Calculation விளக்கம் !!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

IFHRMSல் அகவிலைப்படி நிலுவை கணக்கீடு DA Arrear Calculation விளக்கம்

அனைவருக்கும் வணக்கம்!!

DA நிலுவை தவறாக இருப்பின் Pay Sevice இல் Element Delete இல் Retro dearness allownce -M என்று உள்ள நான்கையும் Delete கொடுத்து விட்டு Approve செய்து விடுங்கள்!!

பின்னர் Dues and deduction மூலம் Retro dearness allowance-M என ஒவ்வொரு மாதத்திற்கும் அந்த மாத கடைசி தேதியை Earned கொடுத்து உரிய தொகையை உள்ளீடு செய்து விட்டு அதையும் Approve செய்து விட்டு Mark For Recalculation கொடுத்தால் உரிய தொகை வந்து விடுகிறது!!

CPS பிடித்தம் இருப்பின் அதையும் மேற்கண்டவாறு சரி செய்திட வேண்டும்!!

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News