SLAS Report Card Download செய்ய புதிய முறை


SLAS Assessment Report card download செய்ய புதிய முறை

தங்கள் பள்ளியின் EMIS Website-ல் State Level Achievement Survey ASSESSMENT REPORT DOWNLOAD செய்வதற்கான வழிமுறை

Website: emis.tnschools.gov.in (School Login)

தங்களின் பள்ளி user ID and password மூலம் login செய்து கொள்ளவும்

அதன் பின்னர் Menu-வில்

⬇️

SLAS ASSESSMENT

⬇️

SLAS 2024-25

Click செய்து தங்களின் பள்ளி SLAS Assessment Report download செய்து கொள்ளவும்..
Share:

No comments:

Post a Comment

Categories