TNPSC தேர்வு நடைபெற இருப்பதால் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை

சென்னை பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

✍️. TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வானது ஜூன் 15ம் நாள் நடைபெற இருப்பதால், அதே நாளில் நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.*

மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிக்கை
Share:

No comments:

Post a Comment

Categories