Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 3, 2025

10th Revaluation Result - இன்று வெளியாகிறது.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மீது மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் indru பிற்பகல் வெளியிடப்படவுள்ளது

*பட்டியலில் இடம்பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றவும் இல்லை

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்தது தெரிந்து கொள்ளலாம்

-அரசு தேர்வுகள் இயக்ககம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News