ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கலந்தாய்வு காலஅட்டவணை வெளியீடு ( 11.7.2025 )




2025-26ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - நடத்துதல் - விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் ( EMIS ) இணையத்தில் பதிவேற்றம் செய்தமை - திருத்திய கலந்தாய்வு காலஅட்டவணை அனுப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 11.7.2025
Revised - Counselling Schedule.pdf

Download here
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel