நாளை 18.07.2025 வெள்ளிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு யாருக்கு?

நாளை 18.07.2025 வெள்ளிக்கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு

*ஆங்கிலம் 1001- 1500,

*கணிதம் 1001- 1550,

*அறிவியல் 1001- 1462,

*சமூக அறிவியல் 1001- 1257 பாடங்களில் மேலே உள்ள அந்தந்த பாடங்களுக்குரிய மாநில பதிவு மூப்பு எண் முடிய உள்ள பட்டதாரி ஆசிரியர்களை* காலை 8:30 மணிக்கு குறித்த நேரத்தில்* தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories