🟪. 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2A முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என TNPSC அறிவிப்பு.*
🟦. இன்று முதல் ஆக.13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.*
*சார் பதிவாளர்,*
*முதுநிலை வருவாய் ஆய்வாளர்,*
*இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,*
*வனவர்,*
*வணிகவரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்குத் தேர்வு.






No comments:
Post a Comment