Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 15, 2025

சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவை தொடர்பாக நெறிமுறைகள் வெளியிடுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!



பள்ளிக்கல்வி - அரசு தொடக்கக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் நிதியுதவிபெறும் பள்ளிகளில் 12.07.2002-க்கு பின்னர் தையல்/இசை ஆசிரியர் பணியிடம் நீங்கலாக இதர சிறப்பாசிரியர் பணியிடங்களில் தையல்/இசை ஆசிரியர் நியமனங்கள் செய்யப்பட்டவை தொடர்பாக நெறிமுறைகள் வெளியிடுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

PVI Go No.132 _dt.27.o4.98 and 104 dt.12.07.2002 canceled information to all DEO,s..pdf

👇👇👇👇

No comments:

Post a Comment