BT/BRTE-3192 பேரின் நேரடி நியமனத்திற்கு எந்த தடையும் இல்லை!




♨️ #BTBRTE நேரடி நியமனத்தில் நீண்ட காலமாக இழுபறியில் இருந்த பிரச்சனை 15-07-2025 அன்று தீர்ந்தது. அமைச்சு பணியாளர்களுக்கு அவர்களுக்கு உரிய பணியிடம் ஒதுக்கப்பட வேண்டும். அதே நேரம் BT/BRTE-3192 பேரின் நேரடி நியமனத்திற்கு எந்த தடையும் இல்லை.


நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories