Wednesday, July 9, 2025

EMIS தகவல் - Transfer பெற்று புதிய பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பெயர் புதிய பள்ளியில் சேர்க்க செய்ய வேண்டியது


EMIS தகவல் - பணியிடமாறுதல் பெற்று புதிய பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பெயர் புதிய பள்ளியில் சேர்க்க செய்ய வேண்டியது.

தற்போது பணிமாறுதல் பெற்று புதிய பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பெயர் புதிய பள்ளியில் சேர்க்க தங்களது Individual ID and Password கொண்டு EMIS வலைதளத்தில் உள்ளே சென்று Change School / Office Request பயன்படுத்தி புதிய பள்ளியில் தங்களது பெயரை சேர்க்கலாம்.

Best online courses


No comments:

Post a Comment