JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS

Thursday, August 14, 2025

01.08.2025 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

01.08.2025 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக்கல்வி- மேல்நிலைக்கல்வி -1.8.2025 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் அறிவுரைகள் 👇

DSE - PG Fixation 2025 - Download here

No comments:

Post a Comment