JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சென்னை முழுவதும் ஓட்டுனர்கள் தேவைகுறைந்த பட்சம் 2 வருட அனுபவத்துடன்
மாத சம்பளம் : ரூபாய் 24,000/-(அனைத்து பிடித்தங்களுக்குப் பிறகு)
ஆண்/பெண்
காலியிடங்களின் எண்ணிக்கை : 500
மின் பேருந்து ஓட்டுநர் பயிற்சி வழங்கப்படும்
வேலை - 26 நாட்கள் மட்டும்
வைப்புத் தொகை தேவையில்லை
கூடுதல் நேர பணிக்கு ஊதியம் வழங்கப்படும்
இலவச தங்குமிடம் (குறைந்த எண்ணிக்கை)
பிஎஃப் மற்றும் பல சலுகைகள்
பின்வரும் ஆவணங்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ளவும்
கனரக ஓட்டுநர் உரிமம் சமீபத்திய போலீஸ் சரிபார்ப்புச் சான்றிதழ் மருத்துவச் சான்றிதழ்
முகவரிச் சான்று
ஆதார் அட்டை + பான் அட்டை
வங்கி கணக்கு புத்தகம் மற்றும்
ரத்து செய்யப்பட்ட காசோலை
சென்னையில் ஒரு பொன்னான வாய்ப்பு தொடர்பு எண்கள் :
9840657095 / 9445118897 / 9789761172
No comments:
Post a Comment