போதை விழிப்புணர்வு உறுதிமொழி : பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யவும், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவும் வலைதள முகவரிகள்.
போதை விழிப்புணர்வு உறுதிமொழி : பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யவும், சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவும் வலைதள முகவரிகள் வெளியீடு
Drug Free Tamilnadu Details
அனைத்து வகை அரசு/அரசு உதவிபெறும்/மெட்ரிக் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 11.08.2025 அன்று காலையில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுகிறது. இது சார்ந்த தகவல்களை பதிவு செய்ய முகவரி : Click Here 👇
👉🏼மேலும் இணைய வாயிலாக Click Here 👇
உறுதி மொழி எடுக்கவும். உறுதி மொழி எடுத்த பின்னர் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.







No comments:
Post a Comment