Thamizhkadal WhatsApp Channel

M.Ed மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடக்கம் - உயர்கல்வித்துறை அமைச்சர்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட், (M.Ed) மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கும்- மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் குறித்து செய்தி வெளியீடு!

👉🏿. M.Ed. சேர்க்கை இன்று முதல் தொடக்கம்

தமிழ்நாட்டில் 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 300 எம்.எட் இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடக்கம்!

www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தரவரிசைப் பட்டியல் ஆக. 25ம் தேதி வெளியீடு, முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் தொடங்கப்படும்!
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories