Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 15, 2025

2025 – 2026 கல்வியாண்டிற்கான இணை சுகாதார பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கான தேர்வர்கள் கவனத்திற்கு



அறிவிப்பு எண்: 6/SCSIII (1)/2025

தேர்வு குழு

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம்,

கீழ்பாக்கம் , சென்னை – 10.

தேதி: 15.09.2025

அறிவிப்பு

2025 – 2026 கல்வியாண்டிற்கான இணை சுகாதார பட்டப்படிப்பு பாடநெறிகளுக்கான தேர்வர்கள் கவனத்திற்கு

W.P.No.35235 of 2025 எனும் வழக்கு மதிப்புக்குரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்,

அரசு கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுப் பணியிடங்களுக்கான B.Sc. Nursing, B.P.T., B.O.T., மற்றும் பிற Allied Health Care பாடநெறிகளுக்கான முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தேர்வுகுழு

TN PARA MEDICAL - பாராமெடிக்கள் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு...

சென்னை உயர்நீதி மன்றத்தால் .. முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளது.

No comments:

Post a Comment