Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 27, 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்


ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...

ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு review உச்ச நீதிமன்ற வழக்கு

UP மாநில அரசு

Diary No 53434/2025 மூன்று IA File செய்துள்ளது .

சீராய்வு மனுவை அனுமதிக்கவும் , விசாரணைக்கு எடுத்து கொள்வதற்க்கும் , நீதிமன்ற சான்று பெற்ற 1. 9.2025 நீதிமன்ற ஆணை சமர்பிக்க விலக்கு கோரியும் மனு செய்துள்ளது.

* புதிதாக ஒரு வழக்கு File செய்யப்பட்டுள்ளது . IA 247739/2025 இன்று File செய்யப்பட்டுள்ளது . விசாரணைக்கு வரும் போது கூடுதல் தகவல் தெரிய கூடும் .
* ஆசிரியர் தகுதித் தேர்வு சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் . வழக்கு எண் வழங்கப்பட்டால் கூடுதல் தகவல் தெரிய கூடும்.

No comments:

Post a Comment