School Calendar - September 2025

2025 செப்டம்பர் மாதம் - "ஆசிரியர் டைரி"

02.09.2025 - செவ்வாய்க்கிழமை

கலைத் திருவிழா குறுவட்ட அளவில் வெற்றியாளர்கள் உள்ளீடு செய்வதற்கான கடைசி நாள்

05.09.2025 - வெள்ளிக்கிழமை `ஆசிரியர் தினம்`

டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள்

`மீலாடி நபி` - அரசு விடுமுறை

06.09.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் -

BEO அலுவலகம்

08.09.2025 - திங்கள் கிழமை

TNTET தாள் I & II விண்ணப்பிக்க கடைசி நாள்




13.09.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - DEO அலுவலகம்




15.09.2025 - திங்கள் கிழமை

6-9 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.

Inspire Award

விண்ணப்பிக்க கடைசி நாள்




கா.ந.அண்ணாதுரை

முன்னாள் முதலமைச்சர்

பிறந்தநாள்




18.09.2025 - வியாழக்கிழமை

1-5 வகுப்பு முதல் பருவம்/ காலாண்டு தேர்வு தொடக்கம்.




20.09.2025 - சனிக்கிழமை

ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் - CEO அலுவலகம்




26.09.2025 - வெள்ளிக்கிழமை

முதல் பருவம்/ காலாண்டு தேர்வு முடிவு




27.09.2025 - சனிக்கிழமை

முதல் பருவம்/ காலாண்டு தேர்வு விடுமுறை.




06.10.2025 - திங்கள் கிழமை

இரண்டாம் பருவம் தொடக்கம் பள்ளி திறப்பு




`குறிப்பு` :

இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் 5 மற்றும் 21 ஆம் தேதிகள் அரசு விடுமுறை தினத்தில் உள்ளது



Share:

No comments:

Post a Comment

Categories