Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 30, 2025

அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை 01.11.2025 வேலை நாள்


மழையின் காரணமாக 22.10.2025 அன்று விடுமுறை விடப்பட்டது . அதனை ஈடுசெய்யும் விதமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் 01.11.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாகும்.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட வேண்டும் என அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் / தாளாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment