Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 27, 2025

வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை அறிய வேண்டுமா? Direct Link



வாக்காளர் பட்டியல் பாகம் எண், வரிசை அறிய வேண்டுமா? Direct Link

1) கீழே உள்ள link ஐ click செய்யுங்கள்

👇🏼👇🏼👇🏼


🎯 Search by EPIC என்பதை Click செய்யுங்கள்

2) உங்கள் *Voter ID number ஐ பதிவிடுங்கள்

3) "SUBMIT" என்ற optionஐ Click செய்யுங்கள்


4) வாக்காளர் பட்டியலில்

உங்கள்

🔹 *பாகம் எண்

🔸 *வரிசை எண்

♦️ *முகவரி

போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment