Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 6, 2025

FASTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு


FASTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் உயர்வு

1. FASTag வசதி இல்லாத வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் செலுத்தினால், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

2. யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தினால், 1.25 மடங்கு கூடுதல் வசூலிக்கப்படும்.

3. இது அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment