தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
6 - 9ம் வகுப்புகளுக்கு டிச.15 - 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு டிச.10 - 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வும் நடைபெறும்.
*-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு*


Download here






No comments:
Post a Comment