Breaking

Monday, December 8, 2025

கல்வி ஊக்கத் தொகை மாணவிகளது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய EMIS இணையத்தில் புதிய வசதி!!!!


தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு....

SC/MBC கல்வி ஊக்கத் தொகை மாணவிகளது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய வங்கிக்கோ / அஞ்சலகத்திற்கோ நாம் இனி செல்ல தேவையில்லை.


EMIS Login சென்று

Student List =>

Scholarship Disbursement Status என்பதனை

Click செய்தால் கீழ்க்காண்டவாறு அனைத்து வகுப்புகளின் SC/MBC மாணவிகளது பெயர் பட்டியல் வரும்.

👇👇👇👇👇👇👇

அதில் Payment Status எனும் கலத்தில் Complete என குறிப்பிடப்பட்டு இருந்தால் தொகை நிச்சயமாக வரவாகி இருக்கும்.

அதே நேரத்தில்

சில பேருக்கு மட்டும்

Incomplete - Aadhaar mapping does not exist/Aadhaar number not mapped to IIN என்றோ

*Yet to start* என்றோ குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டுமே தொகை வரவாகி இருக்காது.

No comments:

Post a Comment