Breaking

Tuesday, January 20, 2026

10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2026


*10, 12 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2026*

*மொத்தம் தேர்வு எழுதுவோர்.*🌳

*12 ஆம் வகுப்பில் 8 லட்சத்து 7,000 பேர்*

*10 ஆம் வகுப்பில் 8 லட்சத்து 70,000 பேர்*

*செய்முறைத் தேர்வுகள் - தேதி அறிவிப்பு*

*12 ஆம் வகுப்பு* *செய்முறைத்* *தேர்வுகள்*

*பிப்ரவரி 9 to 14*

*+ 1 Practicals*

*பிப்ரவரி 16-21*

*10 ஆம் வகுப்பு செய்துறைத் தேர்வுகள் பிப்.23 to 28*

*பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள்*

*12 ஆம் வகுப்புக்கு*

*மார்ச் 02 to 26*


*11 ஆம் வகுப்பிற்கு*

*மார்ச் 03 to 27*

( *மார்ச் 2018 முதல் ஜூன் 2025 வரை நடைபெற்ற +1 பொதுத் தேர்வுகளில் Fail ஆனவர்களுக்கு மட்டும் )*


*10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மார்ச் 11- ஏப்ரல் - 6*

*தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் - Result Dates*

*12 th Result on 08.05.26*

*10th Result on 20.05.26*

No comments:

Post a Comment