தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் (NCERT) காலியாகவுள்ள 173 குரூப் A, B & C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்
பணி: 173 (கல்விசாரா) குரூப் A, B & C பதவிகள்
கல்வித்தகுதி: 10th/12th, டிப்ளமோ, எம்.டெக், ஏதேனும் ஒரு பட்டம்
வயதுவரம்பு: 27
கடைசி தேதி: 30.01.2026 இரவு 11.55 மணி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ncert.nic.in/
Sunday, January 18, 2026
NCERT-யில் வேலைவாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கவும்..!!
About தமிழ்க்கடல்
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
Employment News
Tags
Employment News
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment