JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தகுதி நிலை பொருந்தும் முறை 01.01.2026-க்குப் பின் பணியில் சேருபவர்கள் இவர்களுக்கு TAPS கட்டாயம்.
01.01.2026 அன்று பணியில் இருப்பவர்கள் (CPS-இல் உள்ளவர்கள்) ஓய்வு பெறும் போது CPS அல்லது TAPS ஆகிய இரண்டில் ஒன்றைத்தேர்வு செய்யும் வாய்ப்பு (Option) வழங்கப்படும்.
01.01.2026 அன்று அல்லது அதற்குப் பின் ஓய்வு பெறும் CPS ஊழியர்கள் இவர்கள் TAPS திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.
ஏற்கனவே ஓய்வு பெற்ற CPS ஊழியர்கள் TAPS அமலுக்கு வருவதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு, பணிக்காலத்திற்கு ஏற்ப சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
TAPS GO TAMIL : CLI CK DOWNLOAD
TAPS GO ENGLISH : CLICK DOWNLOAD

No comments:
Post a Comment