பணியில் இருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு ஆறு வார காலத்திற்குள் சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
மூத்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு சிறப்புத் தகுதித் தேர்வுகளை எழுதும் வாய்ப்பளித்த பிறகே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலையாசிரியர் ஆகிய பதவி உயர்வுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மூத்த ஆசிரியர்களுக்காக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
CLICK HERE DOWNLOAD
Subscribe Us
JOIN OUR SOCIAL MIDEAS
PG TRB ONLINE TEST LINKS
Thursday, January 29, 2026
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment