மாரடைப்பை தடுக்கும் கொத்தமல்லி

கொத்தமல்லியை உணவில் சேர்ப்பது சீரணத்தை மேம்படுத்தும்.உறுப்புகளை சீர்ப்படுத்தும். பூஞ்சைகள், நச்சுகளை அழிக்கும்.

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தியை போக்கும். அம்மை நோய்களுக்கும் எதிராக சிறப்பாக செயல்படும். வாய்ப்புண்களை ஆற்ற வாய்ப் புத்துணர்ச்சி பெற உதவும்.

கொழுப்புகளை கரைக்கும். கல்லீரல் நச்சுகளை நீக்கும். மாரடைப்பு ஆபத்தைக் குறைக்கும். பார்வைத்திறனை அதிகரிக்கும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel