WhatsAppல் அரசு சேவைகள்!


WhatsAppல் அரசு சேவைகள்!

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் வரி, வீட்டுவரி, சொத்து வரி, மின்கட்டணம் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தபடியே பெறலாம். 7845252525 WhatsApp எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பயன்பெறும் வசதியை அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel