Breaking

Tuesday, February 17, 2026

JEE முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு



JEE 2026 முதன்மைத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது; jeemain.nta.ac.inஎன்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களையும் தரவரிசைப் பட்டியலையும் இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்; நடப்பாண்டில் முதல் அமர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 12 மாணவர்கள் 100% பெற்றுள்ளனர்

No comments:

Post a Comment