Search This Blog

Tuesday, February 3, 2026

TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் சேகரிக்கும் கல்வித்துறை

0 comments
SPECIAL TET

தற்போது முடிந்த நவம்பர் 15 மற்றும்16தேதியில் TET Paper I மற்றும் Paper II 2012க்கு முன்பு பணியில் சேர்ந்து தற்போது பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை விவரமும் மேலும் தற்போதைய தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் அதாவது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி TET தேர்ச்சி பெறவேண்டியவர்களின் எண்ணிக்கை SPECIAL TET தேர்வை நடத்தும் பொருட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தற்போது 3-2-2025 இன்று விவரம் சேகரிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment