TET2026 : Service Certificate அலைக்கழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விருதுநகர்

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TET2026 தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான Service Certificate வழங்க பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்,

விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரது (தொ.க) அறிவுறுத்துதல்படி Service Certificate பெற எந்தவித ஆவணங்களும் இணைக்கப்படத் தேவையில்லையென திருச்சுழி வட்டாரக் கல்வி அலுவலர் Voice Note அனுப்பியுள்ளார். அதில்,

1. *Covering Letter - 2 copies*

2. *Service Certificate - 3 copies*

மட்டும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் தலைமையாசிரியர் வழி அலுவலகத்தில் சமர்ப்பித்தால், மொத்தமாகத் தொகுத்து மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி Service Certificate பெற்றுத்தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel