*படிவத்தை நிரப்பும் முறை (How to Fill)*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
🟣1.Name of the Teacher
உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் (CAPITAL letters) எழுதவும்.
🟣2.Date of Birth and Age
உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய வயது.
🟣3.Names of the Post held now
தற்போது நீங்கள் வகிக்கும் பதவி (எ.கா: BT Assistant - Maths).
🟣4.Date of Joining in the present post
தற்போதுள்ள பதவியில் சேர்ந்த தேதி.
🟣5.Date of Initial Appointment
முதன்முதலில் ஆசிரியப் பணியில் சேர்ந்த தேதி.
🟣6.Name of the Post during Initial Appointment
முதலில் பணியில் சேரும்போது இருந்த பதவி.
🟣7.Date of Regularization
பணி வரன்முறை செய்யப்பட்ட தேதி.
🟣8.Working Department
நீங்கள் பணிபுரியும் துறை (எ.கா: School Education Dept / Aided).
Working in Govt/Aided/Private: அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளி - இதில் பொருத்தமானதைக் குறிப்பிடவும்.
🟣9.Full Time / Consolidated / Part Time
🔴10.காலமுறை ஊதியம் (Time Scale) எனில் Full Time எனக் குறிப்பிடவும்.
🔴11.Name of the School with Address
பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி.
🔴12.Working District பணிபுரியும் மாவட்டம்.
🔴13.School UDISE CODE
பள்ளியின் 11 இலக்க யுடைஸ் குறியீடு.
🔴14.Qualification
உங்கள் கல்வித்தகுதிகள் (D.T.Ed / B.Ed மற்றும் பாடம்).
🟣15.Teacher EMIS ID NO
உங்கள் 8 இலக்க EMIS அடையாள எண்.
🟣16.IFHRMS Employee ID
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான IFHRMS எண் (தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இது தேவையில்லை).
🟣கையொப்பம்🟣
இடதுபுறம் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.
வலதுபுறம் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அல்லது முதல்வர் (Principal) கையொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டும்.
✍️ இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (DEO) மேலொப்பம் (Counter Signed) பெற வேண்டும்..
🙏🙏🙏



No comments:
Post a Comment