
முதலமைச்சரின் தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை-600 006.
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை பெற தெளிவுரை வேண்டுதல் தொடர்பாக. :
அரசுப் பள்ளியில் பணிபுரிபவர் கல்வி எனில் தலைமையாசிரியர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் அலுவலருக்கு விண்ணப்பிக்கவும். அரசு நிதி உதவி பெறும். பள்ளியில் பணிபுரிபவர் எனில் நியமனம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
TET Genuine Clarification From TRB - Download here



No comments:
Post a Comment