Search This Blog

Thursday, March 26, 2026

விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் - பள்ளி கல்வித்துறை

0 comments

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தின பெரும்பாலான மாவட்டங்களில் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கொண்டாட்ட விழா விஜய் கலந்துகொண்டார்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தவெக மகளிர் தின விழாவில் விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் நடந்த த.வெ.க. மகளிர் தின விழா மேடையில் சினிமா பாடலுக்கு நடனமாடிய சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் அரசு ஊழியராக இருந்து அரசியல் கட்சி மேடையில் நடனமாடி பணித்தன்மைக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

No comments:

Post a Comment