Monday, March 23, 2026

காலை உணவில் இதை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்!

காலை உணவில் யோகர்ட் அல்லது தயிர் சேர்த்து கொள்வது வயிற்றிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரித்து, செரிமான கோளாறுகளை தடுப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

இதில் உள்ள புரோபயாட்டி சத்துக்கள் உடல் எடையை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி மூளையின் செயல்பாட்டையும் மனநிலையையும் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. 

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு முழுமையான உணவாக இது செயல்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed