MSHM TO BEO பதவி உயர்வு வழக்கு

MSHM TO BEO பதவி உயர்வு ஆனது,ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் II முடித்த MSHM களை வைத்து தான் நடத்த வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 786/11/2026 நாள் 26.02.2026 Challenge செய்யப்பட்டுள்ளது. வழக்கு எதிர்வாதவுரை தாக்கல் செய்ய ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. வழக்கில் தடை ஆணை வழங்கப்படவில்லை .

Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel