மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் TET தாள்-1, தாள்.11 தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி முதல்வரின் சான்றொப்பம் பெற்ற விண்ணப்ப (Counter signed) நகலை மாவட்டக் கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்), மூன்றாவது தளம், F" Block, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 28.02.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை விண்ணப்பதாரரே நேரில் வந்து கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்(பொ)
(தனியார் பள்ளிகள்),
இராணிப்பேட்டை.
2. பூர்த்தி செய்யப்பட்ட TET விண்ணப்பம்
3. தற்போது பணிபுரியும் பள்ளியில் வழங்கப்பட்ட நியமன ஆணை (Appointment Letter)
4. பட்டபடிப்பு சான்றிதழ் நகல் பள்ளி தாளாளர்/ முதல்வரின் மேலொப்பமுடன்
(attestation) பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
5.ஆதார் அட்டை நகல்
6. பள்ளியின் UDISE NO;
7. ஆசிரியரின் EMIS ID;
8. பள்ளியின் EMIS இணையத்திலிருந்து ஆசிரியரின் EMIS ID தெரியும் வகையில் ஸ்கிரீன் ஷாட் (Screenshot)-1நகல்
9. இணைப்பில் காணும் Annexure-I(Service Certificate-2026)




No comments:
Post a Comment